டச்சு நிறுவனமான லைட்இயர் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகின் முதல் சோலார் காரை அறிமுகப்படுத்த உள்ளது. காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 மைல் என்று கூறப்படுகிறது.
Renault Car Offers: ஜூன் மாதத்தில் ரெனால்ட் இந்தியா அதன் க்விட் ஹேட்ச்பேக், கிகர் காம்பாக்ட் எஸ்யுவி மற்றும் ட்ரைபர் எம்பிவி ஆகியவற்றில் தள்ளுபடியை வழங்குகிறது.
Yamaha தனது புதிய X Force 155 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்கப்படும் Aerox 155 மற்றும் NMax 155 தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
Used Cars: ஒருவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டாலோ அல்லது கற்றுக்கொள்ள விரும்பினாலோ, பழைய காரை வாங்கி அதில் கார் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று பலர் அவருக்கு அறிவுரை கூறுவதுண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவருக்கு 19 ஆயிரம் ரூபாய்க்கு கார் கிடைத்தால், அது எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
ஆட்டோமொபைல் சந்தையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் Land Rover Defender கார் அறிமுகப்படுத்தப்பட்டது. SUVயின் வரிசையில் டிஃபென்டர் 130 என்ற மற்றொரு வேரியண்ட் சேர்ந்துள்ளது.
டிஃபென்டர் 130 என்பது ஐகானிக் டிஃபென்டர் எஸ்யூவியின் 8-சீட்டர் வகையாகும், இது, S, SE, X-Dynamic SE மற்றும் X டிரிம் நிலைகளிலும், முதல் பதிப்பு மாடலிலும் கிடைக்கிறது. இது லேண்ட் ரோவரின் வரலாற்றில் மிக நீளமான டிஃபென்டர் வாகனம் புதிதாக வெளியிடப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபென்டர் 130 பற்றிய விரிவான தகவல்கள்...
Hyundai Car Offers: ஹுண்டாய் நிறுவனம் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம். ஹூண்டாய் தனது பல கார்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது.
நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு SPG பாதுகாப்பின் ஒரு பகுதியாக விரிவான பாதுகாப்பு தேவை. பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் வாகனங்கள் அவர்களது பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, வாகனத்தை தேர்வு செய்கிறது SPG (சிறப்பு பாதுகாப்பு குழு). பல வருடங்களாக, பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களில் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் உள்ளது. மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப, SPG க்கு நவீன மற்றும் பாதுகாப்பான கார்களை மாற்றி வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ முதல் ரேஞ்ச் ரோவர் மற்றும் லேண்ட் க்ரூஸர் வரை, பல்வேறு SUV களிலும் பிரதமர் மோடி பயணிக்கிறார். அதில் சேர்ந்திருக்கும்
உலகளவில் மிகவும் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம் DeLorean Alpha5, Alpha5 எலக்ட்ரிக் கூபே காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பெரிய சக்கரங்கள் மற்றும் மெலிதான விளக்குகளுடன் அட்டகாசமாய் இருக்கும் புதிய மின்சார வாகனம் Alpha5 எலக்ட்ரிக் கூபேவின் படத்தொகுப்பு...
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் ஒரு காலத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 75% சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது, மாருதி 800 போன்ற மலிவு மற்றும் சிறிய கார்கள் அறிமுகத்தால் கடுமையான சாவலை எதிர்கொண்டு முடங்கிப் போனது
இந்தியாவில் கிட்டத்தட்ட 75 சதவீத கார்கள் HM அம்பாசிடர் நிறுவனத்தின் தயாரிப்பாகத் தான் இருந்த காலம் இருந்தது. நவீன, மலிவான மற்றும் இலகுரக கார்களின் வருகையால், அம்பாசிடர் பின்தங்கிவிட்டது.
தற்போது இந்தியச் சந்தையில் HM அம்பாசிடர் தனது பயணத்தை மேற்கொள்ளப் போவது போல் தெரிகிறது. எச்.எம் நிறுவனம் மின்சார கார்களை தயாரிப்பதற்கான செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ஊடக செய்திகள்
ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான சுஸுகி மோட்டார் நிறுவனம், சுஸுகி விஷன் கிரான் டூரிஸ்மோ என்ற நவீன வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் புதிய கிரான் டூரிஸ்மோ 7 வீடியோ கேமிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மெய்நிகர் வாகனமாகும். ஒருபோதும் யதார்த்தமாக மாறாது.
வரவிருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோ போன்ற ஆட்டோ எக்ஸ்போஸ் ஒன்றில் காட்சிப்படுத்தப்படும் ஒரு கான்செப்ட் வாகனம் இது.
GT7க்கான இலவச அப்டேட் 1.15ன் ஒரு பகுதியாக Suzuki Vision சேர்க்கப்படுகிறது,
சுசுகி விஷன் கிரான் டூரிஸ்மோவின் விரிவான படத்தொகுப்பை இங்கே பார்க்கவும்.
Jeep Meridian: புதிய வகை ஜீப் மெரிடியன் 29.90 லட்சம் விலையில் ஜீப் பிராண்டு இந்தியா தலைவர் மஹாஜன், வெங்கட் தேஜா மற்றும் நடிகை சாஹித்யா ஆகியோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
Most Affordable Cars In India: வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, அவர்களையும் திருப்திபடுத்தி, தங்கள் விற்பனையும் அதிகரிக்க, அனைத்து பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.