இந்தியாவில் சமீப காலமாக அதிக இருக்கைகள், அதிக வசதிகள் கொண்ட கார் மாடல்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல பிரபலமான பிராண்ட்களும் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.
Safest Cars In India: Global NCAP நிறுவனத்தால் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்டில் சிறந்த மதிப்பீடுகளை பெற்று, இந்தியாவின் பாதுகாப்பான டாப் 10 கார்களின் பட்டியலை இங்கு காணலாம்.
மஹிந்திரா இந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.25 லட்சம் வரையில் XUV400, Marazzo, XUV300, Bolero மற்றும் Bolero Neo உள்ளிட்ட வாகனங்களுக்கு தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவின் நிகர சொத்து மதிப்பு மற்றும் அவரிடமுள்ள ஆடம்பரமான சொத்துக்கள் பற்றிய தகவல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
Car Price hike before budget session: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், பல கார்களின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹிந்திரா வழங்கும் மாபெரும் தள்ளுபடி: மஹிந்திரா & மஹிந்திரா மே 2022 இல் பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நிறுவனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு ரூ. 80,000 வரை தள்ளுபடியை வழங்கியுள்ளது. அவை இந்த மாத இறுதி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
Mahindra Atom EV: மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் மின்சாரப் பிரிவான மஹிந்திரா எலக்ட்ரிக், நாட்டின் மலிவான மின்சாரக் காரான ஆட்டமின் தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.