How To Handle Dead Body In Space: விண்வெளியில் ஒருவர் இறந்தால் என்ன செய்வது? விஞ்ஞானிகள் உடலை என்ன செய்வார்கள்? இந்த கேள்வி உங்களுக்கு எழுந்துள்ளதா? அப்படிப்பட்ட நிலையில் என்ன முடிவு எடுக்கப்படும்?
Neptune vs Saturn Rings: டிரான்ஸ்-நெப்டியூனிய பொருளான குவாரைச் சுற்றி சனி கிரகத்திற்கு இருப்பது போன்ற வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களை மட்டுமல்ல, வானியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது
Astronomy Vs Planets: வானியலாளர்கள் வியாழனின் 12 புதிய நிலவுகளைக் கண்டறிந்துள்ளனர், இதனால் வியாழனின் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துவிட்டது
Aliens can Find Human Beings Easily: பூமியில் வசிப்பவர்களை கண்டறிய ஏலியன்கள் "மைக்ரோலென்சிங்" முறையை பயன்படுத்தலாம் என வானியல் ஆராச்சியாளர்களின் குழு கண்டறிந்துள்ளது!
இதுவரை கண்டறியப்படாத 1 மில்லியன் விண்வெளி பொருட்களை வானியலாளர்கள் கண்டறிந்து பதிவு செய்திருக்கின்றனர். ஒரு புதிய ஆய்வில், வானியலாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத 1 மில்லியன் விண்வெளி பொருட்களை அடையாளம் கண்டுள்ளனர்.
விண்வெளியில் இருந்து ரேடியோ சிக்னல் அளிக்கும் மர்மமான பொருள் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, வெள்ளை நட்சத்திரத்தின் எச்சமாகவோ அல்லது முற்றிலும் வேறுபட்டதாகவோ இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பால்வீதியின் புறப் பகுதிகள் வாழ்வதற்கு சாத்தியமான பாதுகாப்பான இடங்களாக இருந்தன, அவை பிரபஞ்சத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் மாறிவிட்டன. காமா-கதிர் வெடிப்புகள் (gamma-ray bursts) மற்றும் சூப்பர்நோவாக்கள் (supernovae) போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.