புதன் உதயம் பலன்கள்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூலை 14 வெள்ளிக்கிழமை, புதன் கிரகம் கடகத்தில் உதயமாகிறது. இந்த உதயத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம், 'வித்யாகாரகன்' எனப்படும் புதன் கிரகம் என கூறப்பட்டுள்ளது.
Planet Transits in 2023 July: ஜூலை மாதத்தில், 4 முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. சனி இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையில் நீடிக்கும் என்பதோடு, சுக்கிரம், புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன.
ஜோதிடத்தில் புதன் ஒரு நடுநிலை கிரகமாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் புதம் கிரகம். அதனால் வித்யாகாரகன் என அழைக்கப்படுகிறது.
குரு நட்சத்திரப் பெயர்ச்சி 2023: குரு ஜூலை 21ம் தேதி பரணி நட்சத்திரத்தில் சஞ்சரித்துள்ளார். ஜோதிடத்தில் குரு அதிர்ஷ்டத்திற்கான கிரகமான குரு நவம்பர் வரை பரணி நட்சத்திரத்தில் இருக்கப் போகிறார். குருவின் இந்த சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலனைத் தரப் போகிறது.
மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி: ஜூன் 15ஆம் தேதி சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் ராஜாவான சூரியன் தொழில், வேலை மற்றும் கவுரவத்தின் காரணியாக கருதப்படுகிறது. இந்நிலையில், சூரியப் பெயர்ச்சியின் இரண்டு நாட்களுக்குப் பிறகு சனி வக்ர பெயர்ச்சியாகிறது.
ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் மாறும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தெளிவாகத் தெரியும். கிரக நிலைகளின் விளைவு சுபமாகவோ அல்லது அசுபமாகவோ இருக்கலாம். இந்த மாதத்தின் கடைசிப் பெயர்ச்சி மே 30 இரவு நடக்கப் போகும் நிலையில் அதனால் உண்டாகும் மாற்றங்கள், சில ராசிகளுக்கு எதிர்பாராத வெற்றிகளையும் பண வரவையும் கொண்டு சேர்க்கும்.
கிரகப் பெயர்ச்சி மே 2023: சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார். சுக்கிரனுடன் சூரியன், செவ்வாய் தங்கள் ராசியை மாற்றப் போகிறார்கள். அதேசமயம் இந்த மாதத்தில் புதன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் சாதகமான மற்றும் எதிர்மறை பலன்கள் காணப்படும். இந்த கிரக மாற்றத்தால் மே மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
புதன் அஸ்தமனத்தால் வாழ்க்கையில் திருப்பம்! 3 ராசிக்காரர்களுக்கு சூப்பர்! 5 ராசிகளுக்கு மத்திமமான பலன்களையும், மீதமுள்ள 4 ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களையும் இந்த புதன் அஸ்தமனம் கொடுக்கும்.
மேஷத்தில் புதன் அஸ்தமனம் ஆவது 5 ராசிகளின் பொருளாதாரம் மற்றும் தொழில் வாழ்க்கையை பாதிக்கும். எனவே புதன் சஞ்சாரத்தால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு பாதகமான பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Shani Nakshatra Peyarchi 2023: மார்ச் 15-ம் தேதி சனி பகவான் சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். இந்த நட்சத்திரத்தில் சனியின் நிலை சாதகமாக கருதப்படுகிறது, இருப்பினும் சில ராசிகளுக்கு எதிர்மறை விளைவைத் தரும். எனவே எந்தெந்த ராசிக்காரர்கள் நவராத்திரி வரை கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சூரிய பெயர்ச்சி 2023: ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார், புதன் ஏற்கனவே இங்கே அமர்ந்திருப்பதால், சூரியன் மற்றும் புதன் சேர்க்கையுடன் புதாதித்ய யோகம் உருவாகும்.
சனிப்பெயர்ச்சி 2023 : சனி தேவன் நீதியின் கடவுள். கர்மாவிற்கு ஏற்ற பலனை வழங்குபவர். சனி தேவன் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை கணக்கிட்டு அதற்கேற்ப பலனை கொடுக்கிறார். சனிபகவானின் அருளால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளத்தையும் பெறுகிறார். அதேசமயம், சனிதேவரின் கோபம் அந்த நபரின் வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தி நிம்மதியை குலைக்கிறது.
சுக்கிரன் ஆடம்பரமான வாழ்வு, செல்வம் மற்றும் இன்பம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. ஏப்ரல் 06 ஆம் தேதி ராகு-கேது மற்றும் சனியின் தாக்கத்தில் இருந்து பிரிந்து மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சுக்கிரன் மாறியுள்ளார்.
குரு உதயம் பலன்கள்: கிரகங்களின் பெயர்ச்சிகள், மற்றும் அதன நிலை மாற்றம் அனைத்து ராசிகள்ள்ள்ளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், தேவகுரு எனப்படும் குரு பகவான் செவ்வாய் ராசியான மேஷத்தில் ஏப்ரல் 27, 2023 அன்று, உதயமாகிறது.
சூரிய பெயர்ச்சி 2023: ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் சூரியனும் புதனும் இணைவதால் ஏப்ரல் 14 முதல், அதாவது புத்தாண்டு முதல் மேஷ ராசியில் புதாதித்ய யோகம் உருவாகும் நிலையில் 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன் தரும்.
8ம் தேதியன்று பிறந்தவர்களிடம் தனி அன்பு வைத்திருக்கிறார் சனி பகவான். 8, 17, 26ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு ’ஏழரை’ என்றாலே நினைவில் வரும் சனீஸ்வரர் அனுக்கிரகம் செய்கிறார்
நவகிரகங்களில் சுப கிரகமாக இருப்பவர் குரு பகவான். ஒருவரின் ஜாதகத்தில் குரு சுப நிலையில் இருந்தால், அவரது அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கிறது. தேவகுரு செல்வம், ஆடம்பரம் மற்றும் வசதிகளின் காரணியாகக் கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் உள்ளவர்கள் அமைதியானவர்களாகவும், அறிவு மிக்கவர்களாகவும் உயர்கல்வி கற்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.