Actor Says He Cried Watching Meiyazhagan Movie : சமீபத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம், மெய்யழகன். இந்த படத்தை பாராட்டி ஒரு பிரபல நடிகர் பதிவிட்டிருக்கிறார்.
Meiyazhagan Salary For Actor Karthi And Arvind Swamy : சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெய்யழகன் படத்தின் சம்பள விவரத்தை இங்கு பார்ப்போம்.
Arvind Samy With His Son And Daughter Viral Photos : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கும் அரவிந்த் ஸ்வாமிக்கு, ஒரு மகன்-ஒரு மகள் உள்ளனர். அவர்களின் தற்போதைய புகைப்படங்களை பார்க்கலாமா?
Actor Arvind Swamy Daughter : கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர், அரவிந்த் சாமி. இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரை பார்த்திருக்கிறீர்களா? இங்கு பார்ப்போம்!
Thani Oruvan 2 Movie Update: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Thani Oruvan 2 Movie Update: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் 2 படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் வாரிசு என்று அழைக்கப்பட்ட அரவிந்த் சுவாமி, 3300 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப திரைப்படங்களை விட்டு வெளியேறினார்.
Thalaivi Trailer: 'தலைவி'(Thalaivi) படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில புகைப்படங்களைப் பாருங்கள் ...
‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நரகாசூரன்’. இதில் ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை ரான் யோஹான் அமைத்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா கூறியது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காளைகளை காப்பதாகக் கூறி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளின் விபரத்தை டிவிட்டரில் நடிகர் அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார்.
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போகன். பிரபுதேவின் தயாரிப்பு நிறுவனமான தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் ஜனவரி 26 அன்று வெளிவரவுள்ளது. தற்போது இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி , அரவிந்த் சாமி , ஹன்சிகா , அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போகன். பிரபுதேவின் தயாரிப்பு நிறுவனமான தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.
டீஸர் பார்க்க:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.