காத்திருந்தது போதும்... இதோ வந்தது ஆப்பிள் அப்டேட்!

Apple உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். பயனர்கள் ஆண்டு முழுவதும் அதன் அப்டேட்டட் மொபைல்களுக்காக காத்திருக்கிறார்கள். Apple பல புதிய சாதனங்கள் மற்றும் அப்டேட்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. அவற்றில் முக்கியமானவை ஐபோன் 15, Next Genration சிப், OS அப்டேட் ஆகியவைதான். Apple வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சிறந்த 5 அப்டேட்கள் குறித்து இங்கு காணலாம். 

  • Dec 05, 2022, 22:52 PM IST

 

 

 

 

1 /5

iPhone 15 என்பது டைப்-சி சார்ஜர் கொண்ட முதல் iPhone ஆகும். 2024ஆம் ஆண்டுக்குள் மொபைல் மற்றும் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் பொதுவான சார்ஜிங் போர்ட்கள் இருக்க வேண்டும் என்ற புதிய ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளுக்கு இணங்க இது மாற்றப்பட்டுள்ளது.  IPhone 15Fஇல் சோனியின் 'ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட்' கேமரா சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. (Representative Image)

2 /5

SE வரிசையைத் தொடர்ந்து 'SE4' என்று பெயரிடக்கூடிய மலிவு விலை ஸ்மார்ட்போனில் ஆப்பிள் களமிறங்கியுள்ளது.(Representative Image)

3 /5

iOS மற்றும் iPOD iOS அப்டேட் இரண்டும் அடுத்தாண்டு இறுதிக்குள் பயனர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iOS 16.2 டிசம்பர் 12 அன்று அறிமுகப்படுத்தப்படலாம். இது இந்தியாவில் ஐபோன்களுடன் 5G இணைப்பைக் கொண்டுவரும். (Representative Image)

4 /5

Apple இந்த வாரம் Oceanic+ ஆஃப், இப்போது Apple வாட்ச் அல்ட்ராவுக்கு கிடைக்கும் என்று அறிவித்தது. மேம்பட்ட தரவு சேகரிப்பைக் கொண்டிருப்பதால், இது  ஸ்கூபா டைவர்ஸுக்கு அதிக பயனுள்ள கருவியாகும். (Representative Image)  

5 /5

M2 மேக்ஸ் சிப்பில் 12-கோர் CPU ஆப்ஷன் இருக்கும் மற்றும் 96 GB RAM உடன் கிடைக்கும். இது 2023இல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (Representative Image)