அதிரடி ஆபர்! ரூ. 59,900 இருந்து ரூ. 34,999 ஆகா குறைந்த iPhone 12 விலை!

5ஜி ஆதரவு கொண்ட ஐபோன் 12 ஸ்மார்ட்போனானது அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற ஷாப்பிங் தளங்களில் ரூ.24,000 வரையிலான தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது.

 

1 /4

64 ஜிபி வேரியன்ட் கொண்ட ஐபோன் 12 ஸ்மார்ட்போனானது 8 சதவீத தள்ளுபடியுடன் ரூ.59,900 என்பதிலிருந்து ரூ.54,999-க்கு விற்கப்படுகிறது.  அமேசானில் ஐபோன் 64 ஜிபி வேரியண்ட் கொண்ட 12 ஸ்மார்ட்போனானது 10 சதவீதம் தள்ளுபடியுடன் ரூ.53,900க்கு விற்கப்படுகிறது.  மேலும் எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு ரூ.18,500 வரை தள்ளுபடி கிடைக்கும்.  

2 /4

ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுக்கு ப்ளிப்கார்ட் 5% கேஷ்பேக் சலுகை என வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இதுபோன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஐபோன் 12 ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகிறது.  

3 /4

எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலமாக பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து புதிய ஐபோன் 12 ஸ்மார்ட்போனை பெறுபவர்களுக்கு ரூ.20,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.  

4 /4

வாடிக்கையாளர்களின் ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு அல்லாத இஎம்ஐ டிரான்ஸாக்ஷன்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி மூலம் ரூ.2000 வரை பெறலாம்.