Tamilnadu Latest News: தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்ற முதலமைச்சர் குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை 24 மணி நேரத்தில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்தார்.
2026 மே மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையாக பணி முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் திமுகவின் முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக்கியுள்ளதாம். பாதயாத்திரை முடிவதற்குள் இந்த அசைன்மென்டில் ஓரளவாவது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறாராம் அண்ணாமலை.
வாழ்வா சாவா தேர்தல் பாஜகவுக்கு அல்ல திமுகவுக்கு தான் எனவும் திமுக தோற்றால் கனிமொழி அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் எனவும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்திருப்பது அதிமுக - பாஜக கூட்டணியில் புது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் உரிமைத் தொகைக்காக மத்திய அரசு கொடுக்கும் பட்டியல் இன மக்களுக்கான நிதியை மடைமாற்ற முயற்சிப்பது குறித்து முதலமைச்சர் விளக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார் என்பதால் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் நீக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
ராமேஸ்வேரத்தில் தனது யாத்திரையை தொடங்க உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோவை திமுக சார்பில் காலா பட வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்ணாமலை ஒரு காலி பாத்திரம் என விமர்சித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அவர் 2,500 கோடி ரூபாய்க்கு பினாமி என நான் கூட சொல்வேன் என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.