நாங்குநேரி: சின்னதுரையை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு

சாதி மாணவர்களால் வெட்டப்பட்ட நாங்குநேரி அரசுப் பள்ளி மாணவன் சின்னதுரையை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Trending News