"வாழ்வா சாவா தேர்தல் திமுகவுக்கு தான்!" - அண்ணாமலை

வாழ்வா சாவா தேர்தல் பாஜகவுக்கு அல்ல திமுகவுக்கு தான் எனவும் திமுக தோற்றால் கனிமொழி அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் எனவும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News