2026-ல் மதுரை எம்ய்ஸ் பயன்பாட்டுக்கு வரும்-அண்ணாமலை!

2026 மே மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையாக பணி முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை இந்த தகவலை அளித்தார்

Trending News