Health Benefits Of Turkey Berry: பெண்களின் மாதவிடாய் பிரச்னை, ரத்த சோகை உள்ளிட்ட பல குறைபாடுகளுக்கு சுண்டைக்காய் அருமருந்தாக உள்ளது. அதன் மருத்துவ குணங்களை இங்கு காணலாம்.
Iron Deficiency Anemia: இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள். இது தொடர்பான தெளிவான யோசனை இருந்தால், பலவீனத்தைத் தவிர்க்கலாம்
Health Tips: மாதுளம் பழம் சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதன் சாறு குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல கொடிய நோய்களைத் தவிர்க்கலாம்.
Foods to Cure Iron Deficiency: இரும்பு சத்து குறைபாட்டைக் குணப்படுத்தும் காலை உணவுகள்: நமது பரபரப்பான வாழ்க்கை முறையால், நம் உடலில் பல சத்துக்களின் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் உடல் நலனில் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் இரும்புச் சத்து குறைபாடு இன்று பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது.
இரத்த சிவப்பணுக்களின் மிகவும் அவசியமான ஒரு அங்கமான ஹீமோகுளோபின் என்பது ஒரு புரதம். இது உடல் முழுவதும் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, ஆண்களுக்கு 14 – 18 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோய் ஏற்படுகிறது. சில காய்கறிகள் சாப்பிட்டால் உடலில் இரத்த சோகை என்பதே ஏற்படாது.
இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் இரும்புச்சத்து நிறைந்த புரதமான ஹீமோகுளோபின் உங்கள் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் இரத்தத்தை, உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்ல ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஹீமோகுளோபின் ஒரு முக்கியமான புரதம். இந்நிலையை ரத்த சோகைக்கும் தீர்வைத் தரும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
சிலருக்கு aஅடிக்கடி தலைவலி ஏற்படும். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த நிலையில், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். ஆனால் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் இது சாதாரணமானது அல்ல, இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்.
ஹீமோகுளோபினின் உடலில் ஆக்ஸிஜனை வழங்கும் பணியை செய்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், பல வகையான மன மற்றும் உடல் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடலாம்.
இரத்த பற்றாக்குறை காரணமாக, நீங்கள் இரத்த சோகைக்கு ஆளாகலாம். இந்தப் பிரச்சனை பெண்களுக்குத்தான் பெரும்பாலும் அதிகம் ஏற்படுகின்றது. ஹீமோகுளோபினின் உடலில் ஆக்ஸிஜனை வழங்கும் பணியை செய்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், பல வகையான மன மற்றும் உடல் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடலாம்.
Neem Chewing Benefits: வேப்ப இலைகள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், ஆனால் இந்த கசப்பான இலையை மென்று சாப்பிடுவது உடலின் சில பிரச்சனைகளை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஹீமோகுளோபினின் உடலில் ஆக்ஸிஜனை வழங்கும் பணியை செய்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், பல வகையான மன மற்றும் உடல் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடலாம்.
ஒவ்வொரு பழமும் எண்ணற்ற ஊட்டச்சத்துகளையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டல்லதைப் பலப்படுத்தி, தொற்று மற்றும் தீவிர நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.