Pomegranate juice side effects in Tamil: யாரெல்லாம் மாதுளம்பழத்தை சாப்பிடக்கூடாது என்பதையும், மீறி சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதையும் தெரிந்துக் கொள்வோம்..
Pomegranate Juice for Weight Loss: மாதுளை சாறு உடலில் ஹீமோகுளோபின் அளவை சரி செய்யவும், இரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும், செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவியாக இருக்கும்
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் உடலில் நார்ச்சத்து குறைபாடு அதிகளவில் ஏற்படும். இதனை போக்க அனைவரும் நீர் ஆகாரங்கள் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
Health Tips: மாதுளம் பழம் சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதன் சாறு குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல கொடிய நோய்களைத் தவிர்க்கலாம்.
Pomegranate Juice: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாதுளம்பழத்தை தினம்தோறும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் அதை சாறாக பருகுவதற்கும் உள்ள வித்தியாசம் ஆச்சரியப்படுத்துகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.