Hair Growth Tips: தலைமுடி ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜூஸ் ஆகிய இரண்டில் எது அதிக நன்மையை தரும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. இதனை உட்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, பல நோய்களை வேருடன் அகற்றும் திறன் கொண்டது.
Amla Juice for Diabetes: நெல்லிக்காய் மற்றும் அதன் சாறு டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கும் சாதாரண இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.
கூந்தலின் அழகுக்காக நாம் அபல வித கெமிக்கல் சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். இவை நம் முடியை வறண்டு போக செய்யும். அத்தகைய சூழ்நிலையில், சில வீட்டுப் பொருட்கள் உங்களுக்கு மிகவும் பயன் தரும்.
Amla Juice Benefits: நெல்லிக்காய் ஜூஸில் ஒன்றல்ல பல பெரிய நன்மைகள் உள்ளன. இதயத்தைப் பாதுகாப்பதில் இருந்து கல்லீரலைப் பிட்டாக வைத்திருப்பது வரையிலும் இந்த ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Weight loss By Amla Juice: காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஊட்டச்சத்தையும், சக்தியும் கிடைக்கும்.
நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.
உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வாருங்கள்.
* நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும்.
* எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.