நடிகைகளுக்கு பாலியல் தொல்லை! தமிழ் சினிமாவிலும் நடக்குது! - பிரபல நடிகை ஓபன் டாக்!

மலையாள திரையுலகம் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்களும், அட்ஜெஸ்மெண்ட்கள் செய்ய வேண்டுமென மிரட்டல்களும் உள்ளதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு குற்றசாட்டு வைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை பார்க்கலாம்.

Trending News