பல ஆண்டுகளாக காணாமல் போன நடிகை கனகா! மீண்டும் வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

பல ஆண்டுகளாக வெளியுலகப் தொடர்பின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த கனகா அவரது முகத்தை வெளி காட்ட தொடங்கியுள்ளார். அவரது போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதன் பின்னணியை இப்போது பார்க்கலாம்

Trending News