'பார்த்தாலே பச்ச முகம்...' போர் தொழில் நடிகையின் பொலிவான கிளிக்ஸ்!

சமீபத்தில் வெளியான 'போர் தொழில்' படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நிக்கிலா விமலின் அசத்தல் புகைப்படங்களை இங்கு காணலாம். 

  • Jul 27, 2023, 19:17 PM IST

இங்கு காணப்படும் அத்தனை புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

1 /7

நிகிலா விமல் கேரளா மாநிலத்தில் பிறந்தவர். இவரின் தாயார் பெயர் விமலாதேவி. அதில் இருந்தே அவரின் பெயரில் விமல் என்ற பெயரை சேர்த்துள்ளார்.   

2 /7

இவர் இளங்கலை தாவரவியல் பட்டத்தை பெற்றுள்ளார். இருப்பினும், பரத நாட்டியம், குச்சிபுடி, கேரள நாட்டியம் ஆகியவற்றையும் பயின்றுள்ளார்.   

3 /7

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடிகையாக நடித்துள்ளார். 

4 /7

2009ஆம் ஆண்டு மலையாள படம் ஒன்றில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார். பின்னர் 2015இல் திலீப்புடன் இணைந்து Love 24x7 நாயகியாக அறிமுகமானார்.  

5 /7

இவர் சசிக்குமாரின்  வெற்றிவேல் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத், ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

6 /7

தற்போது இவர் நடித்து வெளிவந்த போர் தொழில் நல்ல வசூலை குவித்தது. அடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் வாழை படத்திலும் நடித்துள்ளார். 

7 /7

இவரை இன்ஸ்டாகிராமில் 13 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.