வசீகர பார்வையில் சொக்க வைக்கும் விருமாண்டி நாயகி..!

விருமாண்டியில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த அபிராமியின் கலர்புல் புகைப்படங்கள்

 

1 /6

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகையானவர்களில் அபிராமியும் ஒருவர். இவர் கமல்ஹாசன் ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்து புகழ் பெற்றார்.   

2 /6

பிரபு உள்ளிட்ட மற்ற நடிகர்களுடனும் படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் அபிராமி சமீப நாட்களில் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.   

3 /6

கேரளத்தில் 1983ம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் திவ்யா.  அமெரிக்காவில் பணிக்கு சென்று பின் சினிமாவுக்காக இந்தியா திரும்பி வந்தார் அபிராமி.   

4 /6

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய கதாபுருசன் படத்தில் நடிகையாக அறிமுகமானார் அபிராமி. ஏசியாநெட்டில் கல்லூரி காலத்தில் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.   

5 /6

கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தில் பூஜாகுமாருக்கு வாய்ஸ்ஓவர் கொடுத்தது அபிராமிதான். இவருக்கு 41 வயது ஆனாலும் இன்னும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களைச் சுற்றி வருகின்றன.   

6 /6

இன்னமும் இளமையாக இவர் இருப்பதற்கு என காரணம் என ரசிகர்கள் அவரிடமே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். 41 வயதிலும் அழகாக மின்னும் கேரளத்து தேவதையாக காட்சியளிக்கிறார் அபிராமி.