Ghilli Movie Hollywood Version : கில்லி திரைப்படம், தற்போது மீண்டும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருவதை தொடர்ந்து இதனை இந்த படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் யார் நடிப்பார் என்பது போன்ற சிறிய கர்பனையை ரசிகர்கள் இணையத்தில் உலாவ விட்டு வருகின்றனர்.
கில்லி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியும், ரீ ரிலீஸிசும் சக்கை போடு போட்டு வருகிறது. கில்லி படத்தை 2கே கிட்சுகளும் கொண்டாடி வருகின்றனர். எப்போதுமே விஜய் தான் வசூல் மன்னன் என்பதை ஆணி அடித்தால் போல் சொல்லியுள்ளது கில்லி. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு (Lok Sabha Election 2024 Phase 1) இன்று நடைபெற்று வரும் சூழலில், நடிகர் விஜய் இன்று வாக்களித்தார். அப்போது அவரது இடது கையில் பிளாஸ்திரி இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முழு தகவல்களையும் இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
GOAT First Single Whistle Podu : கோட் படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, விஜய் பாடியிருக்கிறார்.
Actor Vijay Latest News Updates: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வர இருக்கும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Vanitha Vijaykumar And Jovika With Shoba : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற வனிதா விஜயகுமார் மற்றும் ஜோவிகா விஜயகுமார், நடிகர் விஜய்யின் தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
GOAT திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள விஜய் அங்குள்ள ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிக கூட்டத்தில் ஒரு பெண் ரசிகை, மாலையுடன் காத்திருந்தை கண்டு ஓடாடி சென்ற விஜய், அவரிடம் மாலையை பெற்றுக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Actor Vijay Kerala Visit Latest Cinema News Tamil : நடிகர் விஜய், கேரளா சென்றதை அடுத்து அவரது காரை ரசிகர் கூட்டம் அடித்து நொறுக்கியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Vijay In Thiruvananthapuram Kerala Viral Photos : நடிகர் விஜய், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு இன்று ஷூட்டிங்கிற்காக சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Tamilaga Vetri Kazhagam: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவரின் வீடியோவும் வெளியிடப்பட்டது.
Tamilaga Vetri Kazhagam: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் மதுரையில் நடைபெறும் என வெளியான தகவல் குறித்து அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எட்டிய முடிவுகள் குறித்து அக்கட்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.