Vijay, Tamilaga Vettri Kazhagam : ஜெயலிதா வரிகளை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டமிட்டபடி அக்டோபர் 27-ல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மாநாடு நடைபெறும் தேதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி வரவுள்ளதால் அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Thirumavalavan : பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி சமூகநீதி பார்வையோடு தமிழக அரசியலில் நடிகர் விஜய் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Actor TVK Leader Vijay Birthday Wishes To Modi Periyar : நடிகரும் தவெக கட்சியின் அரசியல் தலைவருமான நடிகர் விஜய், இரண்டு பதிவுகளை இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் விஜய் நடத்தவிருக்கும் தனது கட்சி மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அரவிந்த் கெஜ்ரிவால் வர இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
Actor Vijay: நடிகர் விஜய்யை சந்திக்க பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனமும், அவனது பெற்றோரும் நீலாங்கரையில் அவரது வீட்டின் முன் ஆறு மணிநேரம் காத்திருந்து, சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகள் என்று திமுக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவரும், எம்.பி.யுமான தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை காண நரிக்குறவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திரைப்படத்தை காண வைத்தனர்.
The GOAT Secrets: மகனுடன் விஜய்க்கு பிரச்சனையா? திரிஷாவுக்கு முக்கியவத்துவம் ஏன்? அடுத்த தளபதியை அடையாளம் காட்ட வேண்டிய அவசரம் என்ன? குடும்ப பிரச்சனைகளை பொதுவெளியில் பேசினாரா விஜய்? வாருங்கள் பார்ப்போம்!
கோட் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், அதன் டிக்கெட் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை ஆவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரம் என்ன என்பதை காணலாம்.
The Goat Special Show: நடிகர் விஜய் நடிப்பில் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் The Greatest of All Time திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Actor Vijay: நடிகர் விஜய் நடிப்பில் நாளை வெளியாக உள்ள The Greatest Of All Time திரைப்படத்தின் டிக்கெட் விலை தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் அதிகமாகியிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
Actor Vijay Advice To Fans: உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் செப். 5ஆம் தேதி தனது The Greatest Of All Time திரைப்படம் வெளியாவதையொட்டி, நடிகரும், தவெக தலைவருமான விஜய் அவரது ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Latest News Thalapathy 70 : நடிகர் விஜய், விரைவில் அரசியலில் களம் காண இருக்கிறார். இந்த நிலையில் அவர் கடைசியாக தளபதி 69 படத்தில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.