ஆல் ஏரியாலயும் ‘கில்லி’ விஜய்! ரஜினியே தொட முடியாது வசூல் - தாக்குப்பிடிப்பாரா அஜித்?

கில்லி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியும், ரீ ரிலீஸிசும் சக்கை போடு போட்டு வருகிறது. கில்லி படத்தை 2கே கிட்சுகளும் கொண்டாடி வருகின்றனர். எப்போதுமே விஜய் தான் வசூல் மன்னன் என்பதை ஆணி அடித்தால் போல் சொல்லியுள்ளது கில்லி. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.

Trending News