Latest News H Vinoth Confirms Thalapathy 69 : நடிகர் விஜய்யை வைத்து தளபதி 69 படத்தை இயக்கும் ஹெச்.வினோத், அடுத்து இன்னொரு பெரிய நடிகரின் படத்தை இயக்குகிறார். அவர் யார் தெரியுமா?
‘தி கோட்’ பட புரமோஷனில் தமிழக வெற்றிக் கழகம் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Latest News Thalapathy 69 : நடிகர் விஜய், தன்னை விட மிக இளம் வயது கதாநாயகி ஒருவருடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் யார் தெரியுமா?
GOAT படம் பார்த்து விஜய் சொன்ன கமெண்ட்டால் இயக்குநர் வெங்கட் பிரபு ஆடிப்போயிருக்கிறார். அப்படி என்ன சொன்னார் விஜய்? செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் விஜய்க்கு எந்த அளவில் முக்கியமான படம் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட போகிறாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது.
BJP Response To Vijay NEET Speech: உதயநிதி ஸ்டாலின் போல பேசமால் நடிகர் விஜய் ஆராய்ந்து பண்போடு பேச வேண்டும் என பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்தார்.
Premalatha Vijayakanth : பிரேமலதா விஜயகாந்த் கோவையில் பேசும்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்து தெரிவித்துடன், அவரின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்க்கப்போவதாக கூறியுள்ளார்.
பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பரிசு வழங்கி பாராட்டிய நிலையில், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.