மதுரை ஆடி முளைக் கொட்டு திருவிழா புகைப்படங்களின் தொகுப்பு

Madurai Meenakshi Amman: ஆடி மாதத்தில் விமரிசையாய் கொண்டாடப்படும் ஆடி முளைக் கொட்டு திருவிழாவின் புகைப்படங்கள்...

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனின் தரிசன உலா...

மேலும் படிக்க | வரமருளும் வரலட்சுமி பூஜையன்று அன்னையின் அருளாசி

1 /7

மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி முளைக் கொட்டு திருவிழா

2 /7

ஆகஸ்ட் மாத திருவிழாக்களில் வெள்ளி வாகனத்தில் காட்சி அளித்த மீனாட்சி அன்னை

3 /7

ஆண்டுக்கு ஒரு முறை மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி கிளி வாகனத்தில் உலா வருவது வழக்கம்

4 /7

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

5 /7

கிளியை தனது கையில் வைத்திருக்கும் அன்னை மதுரை மீனாட்சி, வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்

6 /7

ஆடி முளைக்கொட்டு விழாவின் 6ம் நாள் தரிசனம்

7 /7

முத்துக்கீரிடம் அணிந்து பச்சை பட்டு உடுத்தி, மாணிக்க மூக்குத்தி, வைர வைடூரிய நகைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை திரளான பக்தர்கள் வணங்கினர்.