ராகுல் காந்தியின் டிவிட்டர் ஹாக் செய்த நபரிடமிருந்து டெல்லி துணை கமிஷ்னர் சைபர் கிரைமுக்கு இன்று பதில் வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த டிவிட்டர் ஹாக்கிங் ஐந்து நாடுகளிலிருந்து செயல் படுவதாக தகவல் வந்துள்ளது.
டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் எம்.பிக் கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள வில்லை, காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி தலைமை இந்த கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கத்தில் ஹேக்கிங் செய்யப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கமும் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களின் வாசலில் நிற்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் உள்ள பல்வேறு ஏடிஎம் மையங்களை பார்வையிட்டு அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட ஏடிஎம்.,களில் நாடு முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் கூட்டத்தில் மோடி அரசை தாக்கி பேசினார்.
இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த காரிய கமிட்டியின் கூட்டத்தில் மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி, மோதிலால் வோரா, அகமது பட்டேல், சி.பி.ஜோஷி, ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஆர்.கே. தவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்றைய கூட்டத்துக்கு தலைமை வகித்தார்
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து நீடிப்பார் என முடிவு எடுக்கபட்டது.
இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த காரிய கமிட்டியின் கூட்டத்தில் மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி, மோதிலால் வோரா, அகமது பட்டேல், சி.பி.ஜோஷி, ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஆர்.கே. தவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்றைய கூட்டத்துக்கு தலைமை வகித்தார்
திமுக தலைவர் கருணாநிதி உடல் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மதிமுக நிறுவனர் வைகோ ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
அரியானாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால்‘ ஒரே பதவி ஒரே பென்சன் ’திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கூறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் இன்னும் பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்க ளை விடுதலை செய்யப்பட்டனர். நேற்று அரியானாவில் நடந்த இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு தாமதம் காட்டி வருகிறது. இதனால், மனமுடைந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷான் கிரிவால் டெல்லியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஓய்வுபெற்ற ராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் பங்கேற்றிருந்தார். போராட்டத்தின் போது அவர் தனது குடும்பத்தாரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி 3,500 கி.மீ., துார கிசான் யாத்திரை மேற்கொண்டார். இந்த கிசான் யாத்திரை மிகப்பெரிய வெற்றி என காங்கிரஸ் தரப்பு கூறிவருகிறது. இந்நிலையில் உ.பி.,யில் பெண் காங்கிரஸ் தலைவராக இருந்த ரீட்டா பகுகுணா பா.ஜ.,வில் இணைந்தார். இது காங்கிரஸ்க்கு பெரும் பின்னடைவு எனக் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.