Rs 1000 Currency Note Latest Update: கடந்த மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, 1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்ற ஊகங்கள் உலா வருகின்றன
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என ஊழலை மறைக்க மத கலவரத்தை தூண்டி அதன் பின்னணியில் ஒளிந்து கொள்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
Currency Note: ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு மத்தியில் தற்போது ரூ.100, 200 மற்றும் 500 நோட்டுகள் குறித்த அப்டேட்டும் வெளியாகி உள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, கரன்சி நோட்டுகள் தொடர்பாக பல வகையான செய்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன. ஆனால் இப்போது பழைய 1000 ரூபாய் நோட்டு பற்றி முக்கிய செய்திகள் வருகின்றன.
Demonetisation in India: RBI சட்டம், 1934 இன் பிரிவு 24 இன் படி, RBI க்கு 2, 5, 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2000, 5000, 10000 ரூபாய் நோட்டுகளை அச்சிட உரிமை உண்டு.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதுதான் என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நால்வர் ஆதாரவாகவும், ஒருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.
RBI தரவுகளின்படி, அக்டோபரில் 15 நாட்கள் முடிவடைந்த பின் அக்டோபர் 23, 2020-ல் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொதுமக்களின் பணம் ரூ.15,582 கோடி அதிகரித்துள்ளது.
ஒருவரிடம் பணம், தங்கம், நகைகள் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களின் உரிமை இருந்து, அது வந்ததற்கான பதிவு அந்த நபரிடம் இல்லை என்றாலும், அது குறித்து அவரால் எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை என்றாலும் அவர் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடலாம்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.