லாகூரில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 300 எட்டியுள்ளது. இருப்பினும் இந்தியாவிடமிருந்து தக்காளியை இறக்குமதி செய்ய மாட்டோம் என அந்நாட்டு உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் ஹயாத் போசான் கூறியுள்ளார்.
இப்போது உள்ளூர் வியாபாரிகள் சிந்து மாகாணத்தில் இருந்து தாக்காளி வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர் என அந்நாட்டு மீடியா கூறியுள்ளது.
தக்காளி பொதுவாக சமையலுக்கு பயன்படும் ஒரு உணவு பொருள் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் முகத்தில் படியும் அழுக்கை, சூரிய ஒளியினால் ஏற்பாடு கருமையை நிக்கவும் பொலிவுடன் இருக்க உதவுகிறது.
இதன் முக்கிய குறிப்புகள் :
# பழுத்த தக்காளியில் உள்ள கொட்டை நீக்கி பசைப்போல அரைத்து கொள்ள வேண்டும். பின்பு, முகத்தில் அப்ளை செய்து 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் கருமை நிறம் மறைய உதவுகிறது.
நாடு முழுவதும் சமீபகாலங்களில் தக்காளி விலை திடீர் ஏற்றத்தின் காரணத்தால் தக்காளி வாங்குவது கடினமாக உள்ளது.
ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்துக்கு இதுவரை தெளிவான விவரங்கள் தெரியவில்லை. ஆனால், உற்பத்தி பாதிப்புதான் இதற்கு காரணம் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே இந்தூர் மார்கெட்டில் தக்காளி திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறப்பாக மும்பை தாஹிஸார் மார்கெட்டில் 300 கிலோ தக்காளி திருடப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அம்மாநில போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தக்காளியை அன்றாட உணவில் முக்கிய பங்காக சேர்த்துக்கொண்டால் புற்றுநோயை தடுக்க வகிக்கிறது. பெரும்பாலான உணவு வகைகளில் தக்காளி சேர்க்கப்படுகிறது. இத்தகைய தக்காளியில் மருத்துவ குணம் உள்ளது. அதாவது வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது. இது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.