ஃபிரிட்ஜில் உணவு பொருட்களை வைத்தால் அவற்றின் சுவை மற்றும் சத்து இரண்டையும் அழித்துவிடும் என்பதால் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத சில உணவுப் பொருட்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..
அதிக யூரியா பிரச்சனை கொண்டவர்கள் தங்களின் அன்றாட உணவில் சில காய்கறிகளை சேர்த்துக் கொள்வதை குறித்து உணவியல் நிபுணர்களுடன் ஆலோசனை செய்வது அவசியம். பொட்டாசியம் அதிகரிப்பு சிறுநீரகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல.
எடையை குறைக்க ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். இப்போது இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் உங்களின் எடையை 7 நாட்களில் 4 கிலோ குறைய வைக்கும்.
காலையில் எழுந்ததும் காலியாக இருக்கும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் இருக்கின்றன. காபி மற்றும் தயிர், பேரீட்சை பழம் ஆகியவற்றையெல்லாம் சாப்பிட வேண்டாம்.
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில், நாளை முதல் கிலோ 60 ரூபாய்க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியக்கருப்பன் அறிவித்துள்ளார்.
Weight Loss With Tomatoes: தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது...
உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பருப்பு வகைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், மாரடைப்பு ஏற்படலாம் தடுக்கலாம்.
வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் உங்கள் கண்பார்வை மேம்படுத்தவும், உங்கள் நரம்பியல் செயல்பாடுகளை பராமரிக்கவும், ஆரோக்கியமான சருமத்தை உறுதிப்படுத்தவும், நல்ல ஹார்மோன் ஆரோக்கியத்தை அளிக்கவும் உதவும்.
லாகூரில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 300 எட்டியுள்ளது. இருப்பினும் இந்தியாவிடமிருந்து தக்காளியை இறக்குமதி செய்ய மாட்டோம் என அந்நாட்டு உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் ஹயாத் போசான் கூறியுள்ளார்.
இப்போது உள்ளூர் வியாபாரிகள் சிந்து மாகாணத்தில் இருந்து தாக்காளி வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர் என அந்நாட்டு மீடியா கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.