நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விலை கிலோ 50 ரூபாயை தாண்டியுள்ளது. சில மாநிலங்களில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக தாறுமாறாக ஏறியது. சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் வரை விற்கப்பட்டிருந்தது.
Tomato Price Today In Chennai: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று அதன் விலையில் மாற்றம் இருக்கிறதா..? இல்லையா..?
Onion Price Update: தக்காளியின் விலையை மக்கள் இன்னும் சமாளிக்க முடியாமல் திணறி வரும் சூழலில், வரத்து இல்லாததால் வெங்காயத்தின் விலை விரைவில் ஏறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tomato Price Today: தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிகரித்திருந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக இதன் விலை குறந்து வருகிறது. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா..?
Tomato And Its Alternatives: தக்காளியின் அளவைக் குறைத்துக் கொண்டு அதற்கு மாற்றாக என்னென்ன உணவுப் பொருட்களை பயன்படுத்தி, நமது உணவில் சுவையையும், ஆரோக்கியத்தையும் கூட்டலாம்?
Tomato Price In Tamilnadu: தக்காளி விலை மீண்டும் சென்னையில் ஏற்றம் கண்டுள்ள நிலையில், திருநெல்வேலியில் ரூ. 50 குறைந்துள்ளது. இதன் காரணத்தை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.