Offer! வெறும் ரூ.399க்கு Samsung இன் இந்த Smartphone ஐ வாங்க அறிய வாய்ப்பு

நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், Samsung இன் Samsung Galaxy A12 4G போனை வெறும் 399 ரூபாய்க்கு வாங்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2022, 07:41 AM IST
  • சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடிகள்
  • Samsung Galaxy A12 ஐ 399 ரூபாய்க்கு பெறுங்கள்
  • Amazon இல் சிறந்த சலுகைகளைப் பெறுங்கள்
Offer! வெறும் ரூ.399க்கு Samsung இன் இந்த Smartphone ஐ வாங்க அறிய வாய்ப்பு title=

புதுடெல்லி: நீங்கள் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், அமேசானில் சாம்சங்கின் சிறந்த ஸ்மார்ட்போனான Samsung Galaxy A12 ஐ 399 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த அசத்தலான ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை 15,999 ரூபாய் ஆகும். மேலும், இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்கினால், கண்டிப்பாக ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

Samsung Galaxy A12 ஐ மிக மலிவாக வாங்குங்கள்
சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy A12 இன் ஒரிஜ்னல் விலை ரூ.15,999க்கு ஆகும். அமேசானில் (Amazon Sale) இந்த போனை 13% தள்ளுபடியில் வாங்கலாம். அதன்படி இந்த போனின் (Smartphone) விலை ரூ.13,999 ஆக குறையும். இந்த ஒப்பந்தத்தில் பல வங்கிச் சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படுகின்றன, இதில் சிறந்த வங்கிச் சலுகை Axis Miles & More கிரெடிட் கார்டு ஆகும். இந்த கார்டைப் பயன்படுத்தினால் ஆயிரம் ரூபாய் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும், இதன் காரணமாக இந்த போனின் விலை ரூ.12,999 ஆக குறையும்.

ALSO READ | இனி டிவியில் பார்க்கும் உணவுகளை நாவால் சுவைக்கலாம்!

எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது
அமேசான் டீலில் கிடைக்கும் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.12,600 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999ல் இருந்து வெறும் ரூ.399 ஆக குறையும். அதாவது, இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் மொத்தம் ரூ.15,600 தள்ளுபடி பெறலாம்.

Samsung Galaxy A12 இன் அம்சங்கள்
4G சேவைகள் கொண்ட இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை விரிவாக்க முடியும். ஆண்ட்ராய்டு 11 இல் வேலை செய்யும் இந்த போனில், 6.5 இன்ச் HD + TFT டிஸ்ப்ளே மற்றும் 720 x 1,600 பிக்சல்கள் தீர்மானம் கிடைக்கும். இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 2எம்பி சுத்திகரிக்கப்பட்ட மேக்ரோ கேமரா மற்றும் 2எம்பி டெப்த் கேமரா உள்ளிட்ட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 5,000mAh பேட்டரி கிடைக்கும்.

ALSO READ | iPhone பிரியர்களுக்கு அட்டகாச செய்தி: iPhone 14 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News