SeePic: அட்டை படத்திற்கு அரைநிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகை!!

பத்திரிகை அட்டை படத்திற்காக அரைநிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 1, 2018, 06:57 PM IST
SeePic: அட்டை படத்திற்கு அரைநிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகை!! title=

பத்திரிகை அட்டை படத்திற்காக அரைநிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை...! 

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த முறையை செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது. 

இந்நிலையில், பிரபல நடிகை ஜெனிபர் லோபஸ் தனது புகைப்பத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இவர் வாரஇதழின் அட்டை படத்திற்கு அரைநிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர், ஒரு பச்சை நிறமான அரைகுறையான ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.   

அந்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது:- 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

December 2018 @instylemagazine

A post shared by Jennifer Lopez (@jlo) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

December 2018 @instylemagazine

A post shared by Jennifer Lopez (@jlo) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

December 2018 @instylemagazine

A post shared by Jennifer Lopez (@jlo) on

 

Trending News