மணமக்கள் செய்த செயல்.. அதிர்ச்சியான உறவினர்கள், நாமும்தான்: வீடியோ வைரல்

Shocking Bride Groom Viral Video: திருமணம் தொடர்பான பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இந்த வீடியோ முற்றிலும் வித்தியாசமானது, மேலும் அதிர்ச்சியடையச் செய்யும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 8, 2023, 10:13 AM IST
  • மாப்பிள்ளையின் செயலைக் கண்டு உருவினர்கள் வியப்படைந்தார்.
  • மாப்பிள்ளை ஏன் இப்படி செய்கிறார்
  • சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
மணமக்கள் செய்த செயல்.. அதிர்ச்சியான உறவினர்கள், நாமும்தான்: வீடியோ வைரல் title=

இன்றைய கலக்கலான வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மணமகன் மற்றும் மணமகளின் ஒரு அதிர்ச்சியான வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு பெரிய அளவு அதிர்ச்சியைதான் ஏற்படுத்தும். 

மேலும் படிக்க | ரொம்ப பயங்கரம்.. யானையுடன் மோதும் காண்டாமிருகம்: வீடியோ வைரல் 

திருமணம் வீடியோ
திருமணம் என்பது இரு இதயங்களின் சந்திப்பு என்று கூறப்படுகிறது, ஆனால் இந்த வைரலான வீடியோவைப் பார்த்த பிறகு, அப்படித் தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை கடைசி வரை பார்க்கும் போது மணமகனுக்கு இந்த திருமணம் வலுக்கட்டாயமாக நடைபெற்றது போல் தெரிகிறது. 

மணமக்களுக்கு பிடிக்காத திருமணம்
வைரலான வீடியோவில், மணமக்கள் இருவரும் மேடையில் நிற்பதை நாம் காணலாம். அப்போது அங்கு மாலை மாத்தும் சடங்கு நடப்பதையும் நாம் வீடியோவில் காண முடிகிறது. மணமகள் மாப்பிள்ளையின் கழுத்தில் தூரத்தில் இருந்து மலர் மாலை போடுவதையும், மாப்பிள்ளையும் தூரத்தில் இருந்து மாலை அணிவிப்பதையும் வீடியோவில் தெளிவாகக் காணலாம், ஆனால் அந்த மாலை மணமகளின் கழுத்தில் விஷயமல் கீழே விழுகிறது. பின்னர் அங்கிருந்த பெண்கள் அதிர்ச்சியுடன் மாலையை சரி செய்கிறார்கள்.

மணமக்களின் அதிர்ச்சி வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @sarif_video

இந்த வீடியோவை Instagram பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். ஒரு கணம் வியக்க வைக்கும் வகையில் பயனர்களின் கமெண்ட் தெறிக்கவிடுகிறது. ஒரு பயனர் "சகோதரரே, நீங்கள் திருமணம் செய்துகொள்கிறீர்களா அல்லது பகையை எடுத்துக்கொள்கிறீர்களா? முதலில் இதை சொல்லுங்கள்" என்று எழுதினார். மற்றொருவர் "இப்போவே இந்த நிலை, கல்யாணத்திற்கு பிறகு என்ன நடக்குமோ"  என்று எழுதினார். இந்த வீடியோவுக்கு மில்லியன் கணக்கான வியூஸ்களும் 26 லட்சத்தை விட அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | அட பாவமே.. மேக்அப் போட்ட அம்மாவை பார்த்து மிரண்டு அழுத குழந்தை: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News