இன்று இசை வெளியீடு : ' மேயாத மான் '

Last Updated : Sep 27, 2017, 12:04 PM IST
இன்று இசை வெளியீடு : ' மேயாத மான் '  title=

ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படம் 'மேயாத மான்'. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். மேலும் வைபவ் – ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இந்தியாவின் முதல் முகவரி பாடலாக (Address Song) என்று குறிப்பிடத்தக்கது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில், `மேயாத மான்’ படத்தின் இசை வெளியீடு இன்று மாலை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தை வருகிற நவம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Trending News