பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வில்லாமல் அரசு வேலை!

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 21, 2022, 06:32 PM IST
பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வில்லாமல் அரசு வேலை! title=

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1) நிறுவனம் :

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கம்

2) இடம் :

நாகப்பட்டினம்

மேலும் படிக்க | MNC JOBS: இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தயார்

3) பணியிடங்கள் 

மொத்தம் மூன்று காலி பணியிடங்கள் 

4) பணிகள் :

ஐடி கோ-ஆர்டினேட்டர்- எல்ஐஎம்எஸ் 
ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக் 
ட்ரைவர் 

5) கல்வித்தகுதிகள் :

ஐடி கோ-ஆர்டினேட்டர் - எல்ஐஎம்எஸ் - அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech, MCA என ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக் - அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI மெக்கானிக் இந்த ரெஃப்ரிஜிரேஷன் அண்ட் ஏர் கண்டிஷனிங் என ஏதேனும்  ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ட்ரைவர் - அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

6) சம்பளம் :

ஐடி கோ-ஆர்டினேட்டர்- எல்ஐஎம்எஸ் - ரூ. 16,500/ மாதந்தோறும் 
ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக் - ரூ. 20,000/ மாதந்தோறும் 

7) விண்ணப்பிக்கும் முறை :

ஆப்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கி, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

8) விண்ணப்பிக்க கடைசி தேதி :

22.05.2022

9) தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | சிறந்த லோகோ வடிவமைப்புக்கு ரூ.1,50,000 பரிசு தொகை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News