Kerala Wayanad Landslides: வயநாட்டில் இன்று நள்ளிரவிலும், அதிகாலையிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 106 ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rahul Gandhi Chakravyuh Speech: மகாபாரதத்தில் அபிமன்யூவை ஆறு பேர் சேர்ந்து சக்ர வியூகத்தில் சிக்கவைத்து கொலை செய்ததை போல், இந்த 6 பேர் சேர்ந்து அமைத்த சக்ர வியூகத்தில் இந்திய நாட்டையே சிக்கவைத்திருப்பதாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
Delhi IAS Aspirants Died: டெல்லியில் கோச்சிங் சென்டரில் புகுந்த வெள்ளத்தால் அங்கு பயின்று வந்த மூன்று மாணவர்கள், பரிதாபகமாக உயிரிழந்த சம்பவத்திற்கு முன் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
பெங்களூரு ரயில் நிலையத்தில் டன் கணக்கில் நாய் கறி வந்து இறங்கியதாக வெளியான தகவல் நாடு முழுவதும் மட்டன் பிரியர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை காணலாம்.
ஆபாச படத்தை பார்த்துவிட்டு தனது சகோதரியை கற்பழித்து கொலை செய்துள்ளார் 13 வயது சிறுவன். இதற்கு அவரது தாய் மற்றும் 2 மூத்த சகோதரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமி திரும்புவார் என்ற தகவல் நீண்ட இழுபறிக்கு பின்னர் இப்போது அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்
மதுரையை சேர்ந்த தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ராயன் திரைப்படத்தை கேரள திரையரங்கில் பதிவு செய்துகொண்டிருந்தபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெண்களூருவில் மகளிர் ஹாஸ்டலில் நுழைந்த நபர், இளம்பெண்ணை, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bullet Train Chennai - Mysore: சென்னை - மைசூர் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் திட்டத்தின் வரைவு ரயில்வே துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
ஸ்ரீனிவாஸ் என்பவர் மும்பையில் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் புறக்கணிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. சபாநாயகரை கேள்விக் கணையால் வாயடைக்க வைத்தநிலையில் யார் இந்த அபிஷேக் பானர்ஜி என கவனம் பெறத் தொடங்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.