உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, கேதார்நாத் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இரவு பகலாகத் தொடர்ந்து 3-வது நாளாக வயநாட்டில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனை; மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு காரணமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் 2-வது நாளாக உயர்வு
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 7 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாயாகவே நீட்டிக்கிறது.
Supreme Court : இட ஒதுக்கீட்டில் பட்டியல், பழங்குடியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
34 வயதாகியும் திருமணமாகாத நிலையில், கடந்த வருடம் ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டார் குஜராத்தை சேர்ந்த நபர் . ஆனால் இப்போது, இவரது வாழ்க்கையே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. என்ன காரணம்?
வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தின் குன்னூர் பகுதியை சேர்ந்த கணவர் - மனைவி - குழந்தை பலியான சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.
சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளை தவறாக பயன்படுத்தியதாக பூஜா கேத்கரின் UPSC தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Amit Shah: வயநாட்டில் நிலச்சரிவு (Wayanad Landslides) ஏற்படுவதற்கு 7 நாள்கள் முன்னரே மத்திய அரசு கேரள அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Congress Privilege Motion Against PM Modi: ராகுல் காந்தி ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
Bizarre Latest News: மகாராஷ்டிராவில் கோவில் பாதையாத்திரையில் தொலைந்து போன வளர்ப்பு நாய் ஒன்று, கர்நாடகாவில் உள்ள அதன் உரிமையாளர் வீட்டுக்கு யாருடைய உதவியும் இன்றி 250 கி.மீ., கடந்து வந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் காட்டிற்குள் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அமெரிக்க பெண் ஒருவர், மீட்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியை பார்க்கலாம்.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, பாலக்காட்டில் உள்ள பாரதப்புழா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாரதப்புழா நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
List Of July 2024 Train Accidents: இந்த மாதத்தில் (July 2024) தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், பயணிகள் இடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.