விராட் கோலி, 35வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் அவருடைய வாழ்க்கையின் அனைத்து நொடிகளும் சொல்வது என்னவென்றால் தோல்வியை தோற்கடிக்கக்கூடிய ஆற்றல் உன்னிடம் மட்டுமே இருக்கிறது, அதனை எப்போதும் நீ மறந்துவிடாதே என்பது தான்.
Virat Kohli vs Gautam Gambhir Fight: நீங்கள் களத்தில் கொடுக்க தயாராக இருக்கும்போது பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என விராட் கோலி அதிரடியாக கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஏறத்தாழ 10 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்காக ஒன்றாக விளையாட உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன்ஷிப்பில் இருந்து கோலி நீக்கப்பட்டதற்கு, ரோகித் ஷர்மா தெரிவித்த கருத்தும் காரணமாக இருந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
லார்ட்ஸை நினைவில் வைத்துக்கொண்டு, லீட்ஸ் மறந்துவிடுங்கள். நல்ல தருணங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் போட்டிகளில் நடந்து கொண்டே இருக்கும் என அணிக்கு நம்பிக்கை அளித்த ரவி சாஸ்திரி.
விராட் கோலி ஒரு மோசமான கேப்டன் அல்ல, ஆனால் ரோஹித் சர்மா சிறந்தவர் என்று கெளதம் கம்பீர் தெரிவித்திருக்கும் கருத்து வைரலாகிறது. விராட் கோலி, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவரே கேப்டனாக இருக்கிறார். ஆனால் கேப்டன் பதவி அவருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையில் அவ்வப்போது மாற்றி கொடுக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.