Viral Video of King Cobra: இணைய உலகத்தில் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதிலும் ஆபத்தான பாம்பு, ராஜ நாகம் போன்ற பாம்புகளின் வீடியோக்கள் மிகவும் ஆர்வமுடன் பார்க்கப்படுகின்றன.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 16 யூடியூப் சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்களன்று (2022, ஏப்ரல் 25) முடக்கியது.
இணைய உலகில் பகிரப்படும் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடும். தற்போது முதலை மற்றும் மலைப்பாம்பு இடையேயான போராட்டம் குறித்த ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
இணைய உலகில் பகிரப்படும் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடும். தற்போது முதலை மற்றும் சிறுத்தை இடையேயான போராட்ட்டம் குறித்த ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
கடுமையான விஷப் பாம்புகளில் மிகவும் நீளமான ராஜ நாகம் அல்லது கரு நாகப் பாம்புகள் இரண்டு, காட்டில் இருந்த பெண் ராஜ நாகத்தை கவர்ந்திழுக்க, கடுமையாக சண்டையிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு ‘ஜெய் பீம்’ படம் செல்லும் என்று பிரபல விமர்சகரும், ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியர்களில் ஒருவருமான ஜாக்குலின் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.