குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்ற விஜே மணிமேகலை மற்றும் ஹுசைன் தம்பதி அவர்களது கிராமத்தில் சொந்தமாக பண்ணை வீடு காட்டும் பணியை தொடங்கியுள்ளனர்.
Who is Neal Mohan?: யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கிக்கு பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு. நீல் மோகன் யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கிறார்
இதயத்துடிப்பை சில நொடிகள் நிறுத்தி விடும் வகையிலான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பாம்பு ஒன்று விஷம் பாய்ச்சுவதைக் காணலாம்.
யூடியூப் சேனல், Airbnb ஹோஸ்டிங், கன்டென்ட் ரைட்டர், வீடியோ எடிட்டர், டெவலப்பர், கிராஃபிக் டிசைனர் போன்ற பல வேலைகளை செய்வதன் மூலம் கொடுத்தால் வருமானம் ஈட்டலாம்.
YouTube இல் இருப்பது மிகவும் இலாபகரமானதாக இருக்கும். விளம்பர வருவாய் மூலம் உங்கள் வீடியோக்களில் இருந்து பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், ஸ்பான்சர்ஷிப்கள், சேனல் மெம்பர்ஷிப், இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் மற்றும் அஃபிலியேட் மார்க்கெட்டிங் மூலமாகவும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறாக இருந்த கணவரை, மனைவியே திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார். வேன் மோதி விபத்துக்குள்ளானதாக நாடகமாடிய காதலர்கள் போலீசில் பிடிபட்டது எப்படி ?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.