சென்னை வியாசர்பாடியில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் படுக்கை அறைக்கு அடியில் இரண்டு பாம்புகள் ஒன்றாக விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து வீட்டின் உரிமையாளர் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார்.
Viral Video: இணையவாசிகளை பிரமிப்பில் ஆழ்த்திய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிங்கங்களின் கூட்டத்தைக் கண்டும் அஞ்சாமல் தன் கன்றை காப்பாற்ற எருமை எடுக்கும் அதீத முயற்சியை இந்த வீடியோவில் காண முடிகின்றது.
Viral Video: சமீபத்தில் வைரல் ஆகியுள்ள ஒரு திருமண வீடியோ மிகவும் வித்தியாசமானது. இதில் மகிழ்ச்சி மிகுதியில் மணமகள் மேளம் வாசிக்கும் நபருடன் நடனமாடத் தொடங்குகிறார்.
Viral Video : நொய்டாவை சேர்ந்த ஒரு இளைஞர், 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bizarre Viral Video: தாடி வளர்ப்பவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் முகத்தில் ஒட்டு தாடியுடன் போராட்டம் நடத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
தெலுங்கானா மாநிலம் ஜங்கானில் டிரைவிங் பயிற்சியின் போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஏரியில் இறங்கி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Viral Video Of Lioness Attack : ஒரு இளைஞர், சிங்கம் ஒன்றை தடவிக்கொடுக்க போக, அவரை அது தாவிப்பிடிக்க போகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma: ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட வேண்டும் என்பது குறித்து ரசிகரிடம் ரோஹித் சர்மா கேட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Viral Video Of Monkey CPR : ஒரு குரங்கு, மூச்சு பேச்சற்று இருந்த நிலையில், அதற்கு டாக்சி டிரைவர் ஒருவர் சிபிஆர் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video: வீடியோவின் துவக்கத்தில் ஒரு பாம்பு மயக்கமாக ஒரு ஒரத்தில் அசைவின்றி கிடப்பதை காண்கிறோம். அப்போது அங்கு ஒரு இளைஞர் வருகிறார். அவர் அந்த பாம்பை கையில் எடுத்து அதை பிடித்துக்கொண்டு அதன் வாயோடு வாய் பொறுத்தி அதற்கு CPR செய்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.