திருமணம் என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணம். அதை சிறப்பாக கொண்டாடவே அனைவரும் விரும்புகின்றனர். சொல்லப்போனால், குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களின் கல்யாணக் கனவுகளை பெற்றோர் காணத் தொடங்கி விடுகின்றனர். அந்த திருமணத்திற்காக சேமிக்கவும் தொடங்கிவிடுகின்றனர்.
உங்கள் முகத்தில் புன்னகையை பூக்கச் செய்து, உங்கள் மனநிலையை இலகுவாக்கும் வகையில் ஒரு வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் இங்கு உங்கள் ஆசை நிறைவேறும். இந்த பதிவில் நீங்கள் காணவிருக்கும் வீடியோ உங்கள் மனதை லேசாக்கும்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்!! ஆம், மனிதனை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை பாம்புகளுக்கு உள்ளது. ஆனால், இங்கு ஒரு பாம்பு, இணையத்தை தன் அழகால் கலக்கிக்கொண்டு இருக்கின்றது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கிரிக்கெட் விளையாடுவதை இன்னும் சில மாதங்களில் காண முடியும் என்ற உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள் தற்போது மற்றொரு விஷயத்தால் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆம்!! தல தோனியின் சமீபத்திய தோற்றம்தான் அதற்கு காரணம்.
கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு நம்மில் பலரை வீட்டுக்குள் முடங்கி இருக்க வைத்துள்ளது. பலர் இந்த ஊரடங்கில் பல புதிய உணவு வகைகளை செய்து பார்த்து, சாப்பிட்டு பார்த்து தங்களது உடல் எடையை அதிகரித்துக் கொண்டனர்.
ucci, எம்பிராய்டரி செய்த ஒரு குர்தாவை 2.5 லட்சத்திற்கு விற்பனை செய்கிறது என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது ஆச்சரியத்தை அளிக்கும் விதத்தில் இருந்தாலும், இது உண்மையான விஷயம்தான்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த பெண் நடுங்க மாட்டார். மாறாக பாம்பை, பார்ப்பவர்கள் அனைவரையும் நடுங்க வைப்பார். ஆம், அசால்டாக பாம்பை தன் கையால் பிடிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
தொற்றுநோயின் விளைவுகளால் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு பல தேவைகளுக்கு இடையில் உழலும் நபர்களிடம் செக்ஸ் சலுகை பெற முயலும் நபர்கள் நம் நாட்டிற்கு அவமானத்தைத் தேடித் தரும் அற்பர்கள் என்றால் அது மிகையாகாது.
இந்த மீன் பிடிபட்டதை தங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதும் இந்த குழுவினர், அதனுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். தற்போது அந்த மீனின் படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மனிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்பிப்பதைப் போலவே, நாய்களை வளர்ப்பவர்கள் தங்கள் நாய்களுக்கும் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
சில தனி மனித இடைவெளி நுட்பங்கள் நல்லதை விட அதிக தீமைகளையே விளைவிக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த செய்தியை தான் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது சமீபத்திய ட்விட்டர் பதிவின் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடராஜன் மாநிலத்தில் உள்ள திறமையின் ஆழத்தை எடுத்துரைத்தார்.
சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள ஒரு வினோதமான கடிதத்தில், ஆக்ராவின் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் இணை பேராசிரியர் ஆஷிஷ் சர்மா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.