Nepotism In The GOAT Movie : கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு நெட்டிசனுக்கும் ஏற்பட்ட சண்டை, தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது.
Matrimony Viral Post in Tamil Nadu: தமிழகம் முழுவதும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற கேப்ஷனுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Shoaib Malik Tweet: சோயப் மாலிக் - சானியா மிர்சா ஜோடி பரஸ்பரம் விவாகரத்து செய்ததாக கூறப்பட்ட நிலையில், சானியா தன்னைப் பற்றி எதுவும் குறிப்பிடாத போதிலும், சோயப் மாலிக் தனது மனைவிக்காக ஒரு ட்வீட் செய்துள்ளார்.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் பல்வேறு உலக நாடுகளில் வெளியாக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 420க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் இருந்து விலகியிருக்குமாறு அவரது ரசிகர்கள், நடிகை ஊர்வசி ரவுடேலாவுக்கு சொல்லும் டிவிட்டர் பதிவுகள் வைரலாகின்றன.
காதல் என்பது அன்பின் அடிப்படையில் ஏற்படும் உணர்வு. ஆனால் அன்பையும் இடம் பொருள் என சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துவது நாகரீகமாக இருக்கிறது. ஆனால், காதலி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய பட்டியலை காதலன் கொடுத்தால் என்னவாகும்? அதற்கு உதாரணம் இந்த வைரல் சம்பவம்.
ஒரு நிறுவனம் சீரியலை பார்ப்பதற்காக தனது ஊழியர்களுக்கு விடுமுறை கொடுக்கிறது! இது கற்பனையல்ல, உண்மையில் நடந்த சம்பவம். சாட்சி வேண்டுமா? இதோ டிவிட்டர் இருக்கிறது, அது சொல்கிறது இந்த உண்மையை!
இந்திய உணவுக்கு தங்க மூலாம் பூசும் நவீன முறை! வடை தயாரிக்கப்படும் முறையையும், அது எப்படி தங்க முலாம் காகிதத்தால் அலங்கரிக்கப்படுகிறது என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.