Chandrayaan-3 Mission: நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயம் ஏற்பட்டதும், பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யக் காத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி தனது பணிகளைத் தொடங்கிவிட்டது.
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்த சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் படிந்த நிலவின் தூசுகள் குறைந்து தற்போது பிரக்யான் ரோவர் வெளிவந்து இருக்கிறது.
Chandrayaan 3: இந்தியா, வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் தரையிரக்கியுள்ளது. இதன் மூலம் வெற்றிகரமாக விண்கலத்தை நிலாவில் தரையிரக்கிய நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது.
Chandrayaan-3 Landing: உலகமே விக்ரம் நிலவில் தரையிறங்கும் அந்த தருணத்திற்காக காத்திருக்கும் அந்த வேளையில், இந்த மிகப்பெரிய நிகழ்வு பற்றிய முக்கிய சில அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சந்திரயான்-3-ன் 'விக்ரம்' லேண்டர் அதன் LHDAC கேமரா மூலம் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு, அதில் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டிருக்கும் இடத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஸ்கேன் செய்து தேடிக் கொண்டிருக்கிறது. அந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் பெரிய கற்கள் மற்றும் ஆழமான பள்ளங்கள் இல்லாத இடத்தைக் கண்டறிய உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.