சந்திரயான்-3: நிலவில் தரையிறங்கும் லெண்டர்..இஸ்ரோ சொன்ன முக்கிய செய்தி

இந்தியாவின் மூன் மிஷனான சந்திரயான்-3 இன்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்காக இந்தியா மட்டுமல்லாமல் உலகமே ஆவலோடு காத்திருக்கின்றது.

Trending News