விக்ரம் லேண்டரின் வேகம் குறைப்பு!

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டதோடு சுற்றுப்பாதையின் உயரமும் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Trending News