Biography of Caption Vijayakanth: விஜயராஜ் எப்படி விஜயகாந்த் ஆக மாறினார்? விஜயகாந்துக்கு சினிமாவில் எப்படி வாய்ப்பு கிடைத்தது? விஜயகாந்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் எது? விஜயகாந்தால் நடிகர் சங்கம் அடைந்த பயண என்ன? இப்படி பல விசியங்கள் குறித்து தமிழக எழுத்தாளர். ஜி. பாலன் அவர்கள் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
Vijayakanth Best Dance: நடிகர் விஜயகாந்த் மரணத்திற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும், நிலையில் தற்போது அவரது பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
RIP Vijayakanth: தேமுதிக நிறுவன தலைவர் திரு. விஜயகாந்த் காலமானார் (Vijayakanth Died). அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபகங்களையும், இரங்கலையும் ஜீ தமிழ் நியூஸ் (Zee Tamil News) சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
விஜயகாந்தை கண்டதும் இன்று திருவேற்காட்டில் நடந்த தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் கதறி அழுத காட்சிகள் மனதை ரணமாக்குகிறது.
Vijayakanth Discharged from Hospital: நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vijayakanth Health Update: கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவி வந்த நிலையில், இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
விஜயகாந்த் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. விஜயகாந்துக்கு மேல் சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
Vijayakanth Health Update: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை எனவும் அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுகிறது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைப்படங்கள் மூலம் மக்களை சென்றடைந்த தலைவர்களுள் விஜயகாந்த் முக்கியமானவர்.
DMDK PREMALATHA VIJAYAKANTH PRESS MEET: தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் தனித்தும் போட்டியிடாது என பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்திருக்கிறார்
தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 18 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.