Varisu Update: வாரிசு பாடல் விளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய் பல்வேறு சூசகமான அரசியல் வசனங்கள் பேசியது ரசிகர்களை கவர்ந்தது. வாரிசு திரைப்படத்திலும் சூசகமான பல்வேறு அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
'வாரிசு' படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'வாரசுடு' படத்தை தெலுங்கில் ஜனவரி 11ம் தேதியன்று வெளியிடாமல் ஜனவரி-14ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மதராசபட்டினம், தெய்வ திருமகள் மற்றும் தலைவா போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் விஜய்க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.
அஜித்தின் 'துணிவு' படம், விஜய்யின் 'வாரிசு' படத்தோடு மோதப்போகிறது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 'துணிவு' படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Varisu trailer release date : வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஜன. 2) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தாமதமானதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Varisu Release Date : துணிவு படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.