வாரிசு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மொக்கை தான் என்பது தனக்கே தெரியும். ஆனால் விஜய் என்ற ஒரு மாஸ் ஹீரோ படத்தில் நடிப்பதற்காக மட்டுமே ஒத்துக் கொண்டேன் என்றார் சதீஷ்
லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் 'தளபதி 67' படத்தில் பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திரையரங்கில் வெளியான 'வாரிசு' படத்தின் ஒரு காட்சியில் கூட குஷ்பூ இடம்பெறவில்லை, குஷ்பூவின் காட்சிகள் ஏன் படத்தில் இடம்பெறவில்லை என இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Top Vijay vs Ajith Movies: அஜித் - விஜய் சினிமா பயணத்தில் இவர்கள் இருவரின் படங்களும் இதற்கு முன் ஒன்றாக வெளியானது எப்போது? அந்தப்படங்களில் வெற்றி மகுடம் சூடியது யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
Varisu vs Thunivu Who Is Pongal 2023 Winner?: தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 'துணிவு' படம் வெற்றியாளராகவும், இந்தியாவை பொறுத்தவரையில் 'வாரிசு' படம் வெற்றியாளராகவும் கருதப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு குடும்ப கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் விஜய் நடித்ததை பார்ப்பதில் தனக்கு மகிழ்ச்சி என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.