தீ தளபதி பாடலை பாடுவதற்கும், சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கும் நடிகர் சிம்பு சம்பளம் எதையும் வாங்கவில்லை என்றும் தயாரிப்பாளர் வற்புறுத்தியும் அவர் ஒரு பைசா கூட இந்த படத்திற்காக சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
டிசம்பர் 5ம் தேதி நடைபெற்ற 'தளபதி 67' பட பூஜை விழாவில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வாரிசு படக்குழு விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா பயணத்தை குறிப்பிடும் வகையில் சமீபத்தில் தீ தளபதி என்ற பாடலை வெளியிட்டது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடி இருந்தார். விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் பாடல், சிம்புக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் நெகட்டீவாக அமைந்துள்ளது. என்ன தான் பிரச்சனை என்று பார்க்கலாம்.
டிசம்பர்-5ம் தேதியான இன்றைய தினம் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 'தளபதி 67' படத்தின் பூஜை சென்னையில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.