லியோ படத்தின் நான் ரெடி பாடலில் மாற்றம்

விஜய்யின் ’லியோ’ படத்தில் இருந்து வெளியான ’நான் ரெடி’ பாடலில் புகைபிடிப்பது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து படக்குழு அப்பாடலில் சிறிய மாற்றம் செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

Trending News