Bigg Boss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தொழிலாளர் பிரச்சனைகளை பற்றி பேச நிகழ்ச்சி முடிந்தும், மைக் மூலம் போட்டியாளர்களிடம் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.
Latest News Aranthangi Nisha : தமிழ் தொலைக்காட்சிகளுள் பிரபலமாக இருக்கும் ஒரு சேனல் மூலம் பிரபலமானவர், அரந்தாங்கி நிஷா. இவர், அந்த சேனலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது.
Bigg Boss Tamil Season 8: நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
Priyanka Deshpande: சின்னத்திரை புகழ் பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து முக்கிய புள்ளிகளை குறித்து பார்ப்போம். அந்த ஐந்து பேர் யார்? அந்த ஐந்து பேருக்கு என்னதான் நடந்தது? அந்த ஐந்து பேர் எப்படி பாதிக்கப்பட்டாங்க? என வெளிவராத பல அதிர்ச்சியான விசியங்களை பார்ப்போம்.
Cooku With Comali Contestants Salary : தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓநிரான குக் வித் கோமாளியில் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்கு நிறைய செலவு செய்கின்றனர், அதை என்னிடம் கொடுத்தால் முதியோர் இல்லத்தில் மருந்து மாத்திரை வாங்கி தர முடியும் என்று பாலா தெரிவித்தார்.
தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
Bigg Boss 7 Tamil Controversial Contestants: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்களையும் அவர்களால் உருவான சர்ச்சைகளை இங்கே பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.